Worksheetsகுற்றியலுகரம், குற்றியலிகரம்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
1.தமிழில் உள்ள உயிரெழுத்துகளின் எண்ணிக்கை.....................
a)
18
b)
6
c)
12
d)
30
2.
2.சார்பெழுத்து .................... வகைப்படும்
a)
12
b)
16
c)
10
d)
6
3.
3.இதில் குற்றியலுகரச் சொல் எது?
a)
குழந்தை
b)
வகுப்பு
c)
மலா்
d)
மண்
4.
4.வல்லின உகரங்கள் எத்தனை?
a)
6
b)
5
c)
4
d)
10
5.
5.குற்றியலுகரம் .......... மாத்திரை அளவில் இருந்து குறைந்து ஒலிக்கும்
a)
அரை
b)
இரண்டு
c)
ஒரு
d)
மூன்று
6.
6.ஒரு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிப்பதை ............... என்பர்.
a)
குற்றியலுகரம்
b)
குற்றியலிகரம்
c)
முற்றியலுகரம்
d)
உயிரெழுத்து
7.
7.காது - இச் சொல் எவ்வகை குற்றியலுகரம்
a)
ஆய்த
b)
வன் தொடா்
c)
இடைத்தொடா்
d)
நெடில் தொடா்
8.
8.ஒன்பது- இச்சொல் எவ்வகை குற்றியலுகரம்
a)
வன்தொடா்
b)
மென்தொடா்
c)
உயிா்த்தொடா்
d)
ஆய்தத் தொடா்
9.
9.குற்றியலிகரம் தற்போ து நடைமுறை வழக்கில் உண்டா?
a)
ஆம்
b)
இல்லை
10.
10.வல்லின எழுத்தைத் தொடா்ந்து வரும் குற்றியலுகரம் ................
a)
மென்தொடா்
b)
வன்தொடா்
c)
இடைத் தொடா்
d)
ஆய்தத் தொடா்
100 %
