NEW
Font size
S
M
L
XL
Worksheetsவீண் பெருமை
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
__________________________ காட்டில் மேய்ந்து
கொண்டிருந்தன.
a)
கழுதையும் நரியும்
b)
கழுதையும் சேவலும்
c)
கழுதையும் சிங்கமும்
d)
சிங்கமும் சேவலும்
2.
அச்சமயம் ________________ ஒன்று அவ்வழியே வந்தது.
a)
சேவல்
b)
நரி
c)
கழுதை
d)
சிங்கம்
3.
சிங்கத்தைப் பார்த்துப் பதறிய சேவல் பலம் கொண்டு ___________________.
a)
பறந்தது.
b)
ஓடியது.
c)
கத்தியது.
d)
கொக்கரித்தது.
4.
சிங்கத்திற்குச் சேவல் கொக்கரிப்பது __________________.
a)
பிடிக்கும்.
b)
பிடிக்காது.
5.
தன்னைக் கண்டு சிங்கம் பயந்து ஓடுவதாக எண்ணி கழுதை சிங்கத்தைத் துரத்தியது. சரியா? பிழையா?
a)
சரி
b)
பிழை
6.
இறுதியில், சிங்கம் திரும்பி கழுதை மீது _________________.
a)
உருண்டது.
b)
பாசம் காட்டியது.
c)
பாய்ந்து கொன்றது.
Reset
