Worksheetsவினை முற்று
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
என் பள்ளித் தேர்வு _______________________________
a)
முடிவுற்றது
b)
பாடியது
c)
சிரித்தது
2.
ராமன் கடையில் பொருட்கள் _______________________________
a)
சாப்பிட்டான்
b)
வாங்கினான்
c)
குடித்தாள்
3.
குழந்தை பாலுக்காக _______________________________
a)
சிரித்தான்
b)
அழுதார்
c)
அழுதது
4.
பசு கன்றுடன் _______________________________
a)
பாடியது
b)
விளையாடியது
c)
ஒடியது.
5.
அதிகாலையில் சேவல் _______________
a)
படித்தனர்.
b)
அழைத்தான்
c)
கூவியது
6.
அத்தை மண் சட்டியில் மீன் கறி _______________
a)
சாப்பிட்டார்
b)
சமைத்தார்
c)
கூவியது
7.
அண்ணன் மாலையில் உடற்பயிற்சி _______________
a)
சாப்பிட்டார்
b)
சமைத்தார்
c)
செய்தார்
8.
பரதன் பள்ளிச் சீருடை _______________
a)
அணிந்தான்
b)
சமைத்தார்
c)
செய்தார்
9.
ஆசிரியர் மாணவர்களின் வீட்டுப் பாடங்களைத் _______________
a)
வீசினார்
b)
அழைத்தார்
c)
திருத்தினார்.
10.
தென்றல் காற்று இதமாக _______________
a)
வீசியது
b)
வீசிகிறான்
c)
பாடியது.
100 %
