Worksheetsநன்னெறிக் கல்வி புதிர் கேள்வி
Total questions: 11
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
ஊக்கமுடைமையைக் குறிக்கும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.
a)
போட்டியில் வெற்றி பெற முயற்சியுடன் ஈடுபடுதல்
b)
போட்டியில் தோல்வியுற்றால் சோர்ந்து விடுதல்
2.
வாழ்க்கையில் வெற்றி பெற்ற ஒருவரை முன்மாதிரியாகப் பின்பற்றலாம்.
a)
சரி
b)
தவறூ
3.
நாம் ஒரு செயலில் வெற்றி பெற தொடர்ந்து முயற்சி செய்யக்கூடாது
a)
சரி
b)
தவறு
4.
ஒரு செயலில் சுறுசுறுப்புடனும் சலிப்பில்லாமலும் ஈடுபட்டால் வெற்றி கிட்டும்.
a)
சரி
b)
தவறு
5.
வசிப்பிடத்தில் வேலைகளை __________ செயல்படுத்தலாம்
a)
சிறப்பாகச்
b)
தாமதமாகச்
6.
நம் மீது மரியாதையும் _______________ அதிகரிக்கும்.
a)
நம்பிக்கையும்
b)
அவநம்பிக்கையும்
7.
அண்டை அயலாரிடையே நட்பும் ___________ வளரும்
a)
நல்லுறவும்
b)
சண்டையும்
8.
வசிப்பிடத்தில் ஏற்படும் பல சிக்கல்களுக்குத் தீர்வு காண இயலாது
a)
சரி
b)
தவறு
9.
பள்ளிப் பாடங்களைக் கூடிக் கற்றல்
a)
b)
10.
வீட்டுச் சுற்றுப்புறத்தை அசுத்தமாக வைத்திருத்தல்
a)
b)
11.
துப்புரவுப் பணியை இணைந்து செய்தல்.
a)
b)
100 %
