wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நேர்மை மனப்பான்மை

Total questions: 14

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

அண்டை வீட்டாரிடம் பொய் கூறலாகாது

a)

/

b)

X

2.

தேவை கருதி அண்டை வீட்டாரை ஏமாற்றலாம்.

a)

சரி

b)

தவறு

3.

கைம்மாறு எதிர்பார்த்து அண்டை வீட்டாருக்கு உதவி செய்ய வேண்டும்.

a)

சரி

b)

தவறு

4.

அஞ்சல்காரர் ஒப்படைத்த பரிசுப் பொருளை அண்டை வீட்டாரிடம் தவறாமல் ஒப்படைக்க வேண்டும்

a)

சரி

b)

தவறு

5.

அண்டை வீட்டாரிடம் எச்சரிக்கையோடு பழக வேண்டும்

a)

சரி

b)

தவறு

6.

அண்டை வீட்டாரிடம் பொய் உரைப்பதால் நம்பிக்கையில்லாத் தன்மை ஏற்படும்

a)

சரி

b)

தவறு

7.

அண்டை வீட்டாரிடம் போலியான அன்பையே வெளிப்படுத்த வேண்டும். அதுவே நமக்குச் சிறந்தது.

a)

சரி

b)

தவறு

8.

அண்டை அயலாரின் உடைமைகளுக்கு ஆசைப்படக்கூடாது. அது நேர்மை மனப்பான்மையன்று.

a)

சரி

b)

தவறு

9.

நேர்மையான அண்டை அயலார் என்றுமே நமக்கு மனநிறைவை அளிக்கக்கூடியவர்கள்.

a)

தவறு

b)

சரி

10.

அண்டை வீட்டாரை ஏய்த்து வாழ்தல் பல சிக்கல்களை உண்டுபண்ணும்.

a)

சரி

b)

தவறு

11.

நேர்மை மனப்பான்மையின் தன்மைகள் யாவை?

a)

உண்மை / பொய்/ நன்றி

b)

உண்மை / நாணயம்/ அன்பு

c)

நாணயம் / உண்மை / கடமை

d)

உண்மை / நாணயம்/ உளத்தூய்மை

12.

உண்மை உரைப்பது என்பது ...

a)

நடந்தவற்றை மாற்றி பேசுவது

b)

நடந்தவற்றை மறைத்துப் பேசுவது

c)

நடந்தவற்றை அப்படியே கூறுவதாகும்

13.

நாணயமாக நடப்பது எனின் -------

a)

ஏமாற்றுவது ஆகும்

b)

பொய் உரைப்பது ஆகும்

c)

ஏமாற்றாமல் இருப்பது ஆகும்

14.

நேர்மையாக நடந்து கொண்டால் நம்மை அனைவரும் _____________

a)

வெறுத்து ஒதுக்குவர்

b)

ஏளனமாக பேசுவர்

c)

மன்னித்து விடுவர்

d)

மதித்து விரும்புவர்