wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வலிமிகா இடங்கள் ஆண்டு 4

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

சில, பல என்பனவற்றுக்குப்பின் வலிமிகாது.

a)

சரி

b)

தவறு

2.

'படி' எனும் சொல்லுக்குப்பின் வலிமிகும்.

a)

சரி

b)

தவறு

3.

சேர்தெழுதுக. சில + சில =

a)

சிலசில

b)

சிலச்சில

c)

சில சில

d)

சிலச் சில

4.

பிரித்தெழுதுக. பல பல =

a)

பல + பல

b)

பலப் + பல

5.

சேர்தெழுதுக. பல + பழங்கள் =

a)

பலப்பழங்கள்

b)

பலப் பழங்கள்

c)

பலபழங்கள்

d)

பல பழங்கள்

6.

பிரித்தெழுதுக. சில சிறுவர்கள் =

a)

சிலச் + சிறுவர்கள்

b)

சில + சிறுவர்கள்

7.

சேர்தெழுதுக. உதைக்கும்படி + கூறினான் =

a)

உதைக்கும்படி கூறினான்

b)

உதைக்கும்படிக் கூறினான்

c)

உதைக்கும்படிகூறினான்

d)

உதைக்கும்படிக்கூறினான்

8.

பிரித்தெழுதுக. செய்யும்படி பணித்தார் =

a)

செய்யும்படி + பணித்தார்

b)

செய்யும்படிப் + பணித்தார்

9.

இவற்றில் எது சரியானது?

a)

சில + சொற்கள் = சிலச் சொற்கள்

b)

பல + கொடிகள் = பல கொடிகள்

c)

விரும்பும்படி + செய்தல் = விரும்பும்படிச் செய்தல்

10.

இவற்றில் எது தவறானறு?

a)

பல வேலைகள்

b)

சில மாதங்கள்

c)

அமரும்படிக் கூறினான்