Worksheetsஇணையத்தின் நன்மை தீமை
Total questions: 8
Worksheet time: 4mins
இணையம் என்றால் என்ன?
உலகின் அனைத்து கணினிகளையும் இணைக்கும் உலகளாவிய பிணைய முறையாகும்.
பல கணினி வலையமைப்புகளின் கூட்டிணைப்பைக் குறிக்கவில்லை.
இவைகளில் எந்த கருவிகளில் இணையத்தின் பங்கு பெருகிவருகிறது ?
i. மடிக்கணினி
ii. திறன்பேசி
iii. வரைப்பட்டிகை
i,ii
ii,iii
அனைத்தும்
i,iii
இணையத்தின் நன்மையைத் தெரிவு செய்க.
பண விரையம்
நேர விரையம்
உடனுக்குடன் தகவலைப் பெற முடியும்
இணையத்தின் தீமையைத் தெரிவு செய்க.
நச்சுநிரலால் பாதிப்பு
பொது அறிவு வளர்ச்சி
செய்திகள் பெறுதல்
இணையத்தின் நன்மைகளைத் தெரிவு செய்க.
அ) தகவல் திருட்டு எற்படுகின்றது
ஆ) இணைத்தின் துணையுடன் பொருள்கள் வாங்க முடியும்
இ) மின்னஞ்சல் வசதியை ஏற்பாடு செய்துள்ளது
ஈ) ஆபாச படங்களின் வலைப்பதிவுகள் பிள்ளைகளின் வாழ்க்கையைச் சிதைக்கின்றன
அ, ஆ
ஆ , இ
ஆ, இ, ஈ
இ , ஈ
இணையத்தின் தீமைகளைத் தெரிவு செய்க.
அ) தகவல் திருட்டு எற்படுகின்றது
ஆ) இணைத்தின் துணையுடன் பொருள்கள் வாங்க முடியும்
இ) மின்னஞ்சல் வசதியை ஏற்பாடு செய்துள்ளது
ஈ) ஆபாச படங்களின் வலைப்பதிவுகள் பிள்ளைகளின் வாழ்க்கையைச் சிதைக்கின்றன
அ, ஈ
ஆ , இ
அ , ஆ , ஈ
அ, ஆ, இ
கீழ்கானும் கருத்து இணையத்தின் நன்மை அல்லது தீமை பற்றி விளக்கவல்லது என்று தெரிவு செய்க.
இணையத்தின் வாயிலாக மாணாக்கர் கல்வி சார்ந்த ஆவணங்களைப் பெற முடியும்.
தீமை
நன்மை
கீழ்கானும் கருத்து இணையத்தின் நன்மை அல்லது தீமை பற்றி விளக்கவல்லது என்று தெரிவு செய்க.
இணையத்தின் வாயிலாகப் பல மோசடிகள் நடைபெறுகின்றன.
தீமை
நன்மை