NEW
Font size
S
M
L
XL
Worksheetsஆண்டு 3
Total questions: 6
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
வாக்கியத்தைச் சரியாக நிறைவு செய்க.
சீனப் புத்தாண்டுக்கு ________________ சாப்பிட்டேன்.
a)
பலாப் பழம்
b)
ஆரஞ்சுப்பழம்
c)
வாழைப் பழம்
d)
மாம்பழம்
2.
சீனப்புத்தாண்டு சீனர்களின் முக்கிய _________ ஆகும்.
a)
வாரம்
b)
மாதம்
c)
முதல்
d)
விழா
3.
சீனப்புத்தாண்டின் __________ நாள் இரவு குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து உணவு உண்பர்.
a)
முதல்
b)
இரண்டாம்
c)
மூன்றாம்
d)
நான்காம்
4.
__________ மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
a)
வெள்ளரி
b)
வாழைப்பூ
c)
சோளம்
d)
முள்ளங்கி
5.
______________ உடலுக்கு நல்லது.
a)
வாழைப்பூ
b)
மிட்டாய்
c)
சாக்லட்
d)
விரைவு உணவு
6.
சரியான லகர, ளகர, ழகரத்தைக் கொண்ட வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும்
a)
பழாப்பழம் சாப்பிட சுவையாக இருக்கும்.
b)
பளாப்பழம் சாப்பிட சுவையாக இருக்கும்.
c)
பலாப்பழம் சாப்பிட சுவையாக இருக்கும்.
Reset
