wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

விட்டுக்கொடுத்தல்

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

பொது தொலைப்பேசியைப் பயன்படுத்த உங்கள் பின் நிறைய ஆட்கள் நிற்கிறார்கள். நீ என்ன செய்வாய்?

a)

தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பேன்

b)

பேச்சைக் குறைத்துக் கொண்டு மற்றவர்களுக்கு வாய்ப்பளிப்பேன்

2.

பக்கத்து வீட்டு நண்பருடன் விளையாடும் போது உங்களைக் கீழே தள்ளுகிறான். நீ என்ன செய்வாய்?

a)

அவனுடன் சண்டைக்குச் செல்வேன்

b)

தற்செயலாக நடந்தது என்று விட்டுவிடுவேன்

c)

நண்பனைப் பழி வாங்க நினைப்பேன்

3.

திறந்த இல்ல உபசரிப்பின் போது வயதான அண்டை வீட்டுப் பெரியவர்கள் முதலில் உணவு உண்ண விட்டுக் கொடுத்தல் .

a)

விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை

b)

விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை அல்ல

4.

பக்கத்து வீட்டில் இறைவழிபாடு நடந்துக் கொண்டிருந்ததை அறிந்தும் மீனா வானொலிச் சத்தத்தைக் குறைக்க மறுத்தாள்.

a)

விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை

b)

விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை அல்ல

5.

கூட்டத்தில் உன் வயதான அண்டை விட்டுக்காரர் உட்கார இடம் இன்றி நிற்கிறார். நீ என்ன செய்வாய்?

a)

அமர்ந்த இடத்தை விட மாட்டேன்

b)

பெரிவர்கள் அமர இடம் கொடுப்பேன்

6.

இதில் எது விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை அல்லாத செயல்?

a)

அண்டை அயலார் தவறு செய்யும் போது உணர்ச்சி வசப்பட்டுப் பேசுவேன்

b)

அண்டை அயலாரின் வாதங்கள் நியாயமாக இருந்தால் என் கருத்தை மாற்றிக் கொள்வேன்

c)

பாடங்களை மீள்பார்வை செய்து கொண்டிருக்கும் வேளையில் அண்டை வீட்டுச் சிறுவர்கள் கூச்சலிட்டனர். அதனால், அவர்களிடம் கோபப்பட்டேன்