NEW
Font size
Worksheetsநாலடியார்
Total questions: 8
Worksheet time: 16mins
நாலடியார் எத்தனை அடிகளைக் கொண்டுள்ளது?
4
3
2
நாலடியார் இயற்றியவர் யார் ?
சமணமுனிவர்கள்
முனிவர்
திருவள்ளுவர்
நல்லார் எனத்தாம் பொருள்?
நல்லவர் என நினைத்த ஒருவர்
நல்லவர் என நினைக்காத ஒருவர்
நனிவிரும்பிக் கொண்டாரைப் பொருள் என்ன?
அதிக அன்புடன் உறவாடிப் பழகிய பின்னர்
அதிக அன்பு இல்லாமல் பழகிய பின்னர்
அல்லார் என்பதன் பொருள்?
நல்லவர்
நல்லவர் இல்லை
நல்லார் எனத்தாம் எனும் நாலடியாரில் வரும் புல்லிதழ் எனும் சொல்லின் பொருள் யாது ?
பூவின் இதழ்
பூவின் புறஇதழ்
புல்
நாலடியாருக்கு பொருந்திய சூழலைத் தெரிவு செய்க.
மாலா தன் நண்பன் நல்லவன் அல்ல எனத் தெரிந்ததும் அவனோடு பழகுவதைத் தவிர்துக் கொண்டாள்.
விஷ்னூ, நல்லவன் என எண்ணி அன்பு காட்டிய நண்பன் அவனுக்குக் குற்றம் இலைத்தப்போதும் அவன் அதைப் பற்றி பிறரிடம் குறைக் கூறவில்லை.
நாலடியாருக்கு பொருந்திய சூழலைத் தெரிவு செய்க.
அமுதன், தன் நண்பனைப் பற்றி மற்றவற்களிடம் குறைக் கூறுவான்.
நாதனும் இராமுவும் நண்பர்கள். நாதனிடம் பல குறைகள் இருப்பினும் இராமு அதனைப் பெரிதுப்படுத்தாமல் பொறுத்துப் போவான்.
