wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

உழவுப் பொங்கல்

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

வையகம் என்பதன் பொருள்

a)

ஊர்

b)

வயல்

c)

உலகம்

d)

கிராமம்

2.

நலனெல்லாம் - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

a)

நல + னெல்லாம்

b)

நலன்+ எல்லாம்

c)

நலம் + எல்லாம்

d)

நலன் + னெல்லாம்

3.

நிறைந்தறம் - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________

a)

நிறைந்து + அறம்

b)

நிறை + அறம்

c)

நிறைந்த + அறம்

d)

நிறை + தறம்

4.

‘இன்பம்‘ – இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல் ___________

a)

மகிழ்ச்சி

b)

கவலை

c)

களிப்பு

d)

துன்பம்

5.

எத்தனை நாட்கள் பொங்கல் கொண்டாடப்படுகிறது ?

a)

ஆறு நாட்கள்

b)

ஐந்து நாட்கள்

c)

நான்கு நாட்கள்

d)

எட்டு நாட்கள்

6.

ஏர்த்தொழில் என்பதன் பொருள் ?

a)

உழவுத்தொழில்

b)

வீணாகும்

7.

எங்கணும் என்பதன் பொருள் ?

a)

ஏற்றுக்கொண்டு

b)

எங்கும்

8.

களித்து என்பதன் பொருள்

a)

மகிழ்ந்து

b)

ஏற்றுக்கொண்டு