NEW
Font size
Worksheetsபட்டறைப் பாதுகாப்பு
Total questions: 9
Worksheet time: 7mins
1. பட்டறைப் பாதுகாப்பு விதிமுறைகளில் எத்தணை கூறுகள் உள்ளன?
2
3
4
1
2. பட்டறைப் பாதுகாப்பு விதிமுறைகளில் மிக முக்கியமான மூன்று கூறுகள் யாவை?
சுய பாதுகாப்பு, பட்டறைப் பாதுகாப்பு, கைப்பொறிக் கருவிகள், பொருள்கள் பாதுகாப்பு
சுய பாதுகாப்பு, பட்டறைப் பாதுகாப்பு, செயல் பாதுகாப்பு
பட்டறைப் பாதுகாப்பு, கைப்பொறிக் கருவிகள், பொருள்கள் பாதுகாப்பு, ஆடை பாதுகாப்பு
சுய பாதுகாப்பு, பட்டறைப் பாதுகாப்பு, ஆசிரியர் பாதுகாப்பு
3. மாணவர்கள் நீண்ட தலைமுடி வைத்திருக்கக் கூடாது. மாணவிகள் முடியை முடிந்து கட்டிக் கொள்ள வேண்டும்.
இது எந்த விதிமுறையில் சாரும்?
பட்டறைப் பாதுகாப்பு
கைப்பொறிக் கருவிகள் பாதுகாப்பு
சுய பாதுகாப்பு
பொருள்கள் பாதுகாப்பு
இன்றைய பாடத்தின் தலைப்பு என்ன?
தீயணைப்பு கருவி
வகுப்பறையில் சுய பாதுகாப்பு
பட்டறைப் பாதுகாப்பு
மாணவர்கள் பள்ளிச் சீருடையில் அழுக்கு படாமலிருக்க பட்டறையில் என்ன அணிய வேண்டும்?
காகிதம்
எதுவும் அணிய வேண்டாம்
மேல் அங்கி
பழைய சட்டை
பட்டறையிலுள்ள கைப்பொறி கருவிகளை எப்படி பாதுகாப்பது?
தண்ணீரில் கழுவி
சுத்தமாக துடைத்து வைத்து
உடைத்து
பெட்டிக்குள் வைத்து பூட்டி
அவசர பாதுகாப்பு வழிகாட்டி எதற்கு உதவுகிறது?
ஓடி விளையாட
பட்டறையை விட்டு விரைவாக வெளியேற
பட்டறையில் தீ விபத்து அல்லது மற்ற அவசர காலத்தில் பட்டறையை விட்டு விரைவாக வெளியேற
அழகுக்காக
கருவிகள், பொருள்கள், இரசாயனங்களின் வீண் விரையங்களைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
கீழே ஊற்றி விட வேண்டும்
பயன் அறிந்து முறையாக பயன்படுத்த வேண்டும்
சேமிக்க வேண்டும்
பழைய பொருட்களைப் பயன்படுத்த வேண்டும்
வடிவமைப்புத் தொழில்நுட்பப் பட்டறையில் அவசியம் இருக்க வேண்டிய பொருள் என்ன?
