NEW
Font size
S
M
L
XL
Worksheetsதமிழ் 16
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
கொன்றை வேந்தனை இயற்றியவர்
a)
ஔவையார்
b)
பாரதியார்
2.
உலகநீதியை இயற்றியவர்
a)
உலகநாத பாண்டியர்
b)
உலகநாத பண்டிதர்
3.
வெற்றி வேற்கையை இயற்றியவர்
a)
அதிவீரராம பாண்டியன்
b)
அதிவீரராம பண்டிதர்
4.
கசடற என்றால்
a)
கசப்பு இன்றி
b)
பிழை இன்றி
5.
________ கழகு செங்கோன் முறைமை
a)
செல்வர்க்
b)
மன்னர்க்
6.
கோபத்தை வருவித்துக்கொண்டு துன்பம் அடையலாகாது.
a)
சினந்தேடி யல்லலையுந் தேட வேண்டும்
b)
சினந்திருந்தார் வாசல்வழிச் சேறல் வேண்டாம்
7.
அறம் செய்ய ஒருபோதும் மறக்கக்கூடாது என்பதை விளக்கும் உலகநீதியைத் தெரிவு செய்க.
a)
அறஞ்செய விரும்பு
b)
தருமத்தை யொருநாளும் மறக்க வேண்டாம்
8.
ஏவா மக்கள் மூவா ______.
a)
விருந்து
b)
மருந்து
9.
ஐயம் புகினும் செய்வனச் செய். கோடிடப்பட்ட சொல்லின் பொருள்
a)
பிச்சை
b)
சந்தேகம்
10.
செல்லத்தகாத இடங்களுக்குச் செல்லக்கூடாது.
a)
அஞ்சாமற் றனிவழியே போக வேண்டாம்
b)
போகாத விடந்தனிலே போக வேண்டாம்
Reset
