wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பாரதியார்

Total questions: 4

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

பாரதியாரின் இயற்பெயர் என்ன?

a)

சுப்பையா

b)

சுப்பிரமணியண்

c)

பாரதி

d)

முண்டாசு கவிஞன்

2.

இவற்றில் எவை பாரதியாரின் படைப்பு இல்லை?

a)

கண்ணன் பாட்டு

b)

குயில் பாட்டு

c)

கண்ணகி சபதம்

d)

பாஞ்சாலி சபதம்

3.

தமிழ் இலக்கிய வரலாற்றில் _______________________________ தமிழுக்கு அறிமுகம் செய்த பெருமை பாரதியையே சாரும்.

a)

கட்டுரைகளை

b)

புதுக்கவிதைகளை

c)

ஆத்திச்சூடியை

d)

மரபுக்கவிதையை

4.

பெண்கள் சுதந்திரம் அடைவதற்கான விதை அன்று பாரதியினால் போடப்பட்டதாகும். இவற்றில் எது தவறானது?

a)

பெண்கள் ஆணுக்கு அடங்கி வாழவேண்டும்

b)

கல்வி கற்க வேண்டும்

c)

ஆண்களுக்கு இணையாக வேலை செய்ய வேண்டும்

d)

விரும்பியவர்களை திருமணம் செய்ய வேண்டும்