NEW
Font size
S
M
L
XL
Worksheetsமுதலுதவி
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
முதலுதவி என்பது என்ன?
a)
முதலுதவி என்பது காயப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் பெரிய காயங்களையும் வீட்டில் குணப்படுத்துவது.
b)
காயப்பட்டவர்களுக்கு முதலில் முடிந்தவறை உதவிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் முன்பு செய்தல்.
2.
சிறு காயங்களுக்கு வீட்டிலேயே முதலுதவி செய்யலாம்.
a)
சரி
b)
தவறு
3.
பெரிய காயங்கள் ஏற்பட்டால் மருத்துவமனைக்குச் சென்று விட வேண்டும்.
a)
தவறு
b)
சரி
4.
நீ அம்மாவுக்கு உதவி செய்யும் போது விரலில் சிறு காயம் ஏற்பட்டு விட்டது. நீ என்ன செய்வாய்?
a)
காயப்பட்ட இடத்தை தண்ணீரில் 15 நிமிடங்கள் நனைத்தல்.
b)
காயத்தை அப்படியே விட்டுவிடுதல்.
5.
தோல் வழன்றால் முதலில் நீ என்ன செய்வாய்?
a)
தோல் வழன்ற இடத்தை நீரினால் கழுவி உலர வைத்தல்.
b)
தோல் வழன்ற இடத்தை துணியால் கட்டுதல்.
6.
ஆபத்து அவசர வேளைகளில் நாம் எந்த எண்களை அழைத்து உதவி பெறலாம் ?
a)
111
b)
990
c)
999
Reset
