wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பட்டறைப் பாதுகாப்பு விதிமுறைகள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1: பட்டறையில் தீ விபத்து ஏற்பட்டால், என்ன செய்ய வேண்டும்?

a)

தீயணைப்புக் கருவியைப் பயன்படுத்த வேண்டும்.

b)

தண்ணீர் ஊற்ற வேண்டும்.

2.

2: எதிர்பாராத விபத்துகளின்போது முதலுதவி செய்ய உதவும் பெட்டி எது?

a)

டூல் பாக்ஸ்

b)

முதல் உதவிப் பெட்டி

3.

3: கூர்மையான பொருட்களைப் பயன்படுத்தும்போது என்ன செய்ய வேண்டும்?

a)

கருவிகளைக் கவனத்துடன் பயன்படுத்த வேண்டும்.

b)

அவசரமாக வேலை செய்ய வேண்டும்.

4.

 4: மின் எச்சரிக்கை சின்னம் எதைக் குறிக்கிறது?

a)

தண்ணீரில் ஆபத்து

b)

மின்சாரம் தாக்கும் எச்சரிக்கை

5.

5: ஒன்று கூடும் சின்னம் எதைக் குறிக்கிறது?

a)

ஓய்வு எடுக்கும் இடம்

b)

ஆபத்து அவசர வேலைகளில் ஒன்று கூடும் இடம்

6.

 6: வழுக்கும் இடம் சின்னம் என்ன எச்சரிக்கையைத் தருகிறது?

a)

நடக்கும்போது கவனம் தேவை

b)

வேகமாக ஓடலாம்

7.

7: தூசு, புகை போன்ற பொருள்களை கையாளும்போது என்ன பாதுகாப்பு உபகரணம் பயன்படுத்தப்பட வேண்டும்?

a)

வாய் மூக்குக் கவசம்

b)

கையுறை

8.

ஆபத்தான ரசாயனப் பொருட்களைக் கையாளும்போது என்ன பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்?

a)

பொருட்களை நேரடியாகத் தொடலாம்

b)

தொட்டால் ஆபத்தை ஏற்படுத்தும் பொருள்களைக் கவனமாகக் கையாள வேண்டும்

9.

9: பாதுகாப்பு கையுறை சின்னம் எதைக் குறிக்கிறது?

a)

கண்களைப் பாதுகாக்க

b)

கைகளைப் பாதுகாக்க

10.

10: வெளியேறும் வழி சின்னம் எதைக் காட்டுகிறது?

a)

சமையலறை

b)

பட்டறையிலிருந்து வெளியேறும் வழி