NEW
Font size
Worksheetsநல்லார் எனத்தாம் - நாலடியார்
Total questions: 5
Worksheet time: 4mins
நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை எனும் நாலடியர் உணர்த்தும் பொருள் யாது?
நாம் நல்லவர் என ஒருவரை நம்பி அன்பு காட்ட கூடாது
நாம் நல்லவர் என அன்பு காட்டியவர் நல்லவராக இல்லாவிடினும் பிறரிடம் குறைக்கூறக் கூடாது
நாம் யாரையும் நல்லவர் என உடனே நம்பி அன்பு காட்ட கூடாது
நாம் நல்லவர் என அன்பு காட்டியவர் நல்லவராக இல்லாவிடில் அவரைப் பற்றிய குறைகளை பிறரிடம் கூற வேண்டும்
நல்லார் எனத்தாம் எனும் நாலடியாரில் வரும் புல்லிதழ் எனும் சொல்லின் பொருள் யாது
இதழ்
புல்
காய்ந்த இதழ்
புல்லின் இதழ்
நாலடியாரைப் பூர்த்தி செய்க
நெல்லுக்கு உமியுண்டு, நீருக்கு நுரையுண்டு,
........................................................................
புல்லிதழ் பூவிற்கும் உண்டு
நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை
அல்லார் எனினும் அடக்கிக் கொளல் வேண்டும்
நாலடியாருக்கு பொருந்திய சூழலைத் தெரிவு செய்க
மாலா தன் நண்பன் நல்லவன் அல்ல எனத் தெரிந்ததும் அவனோடு பழகுவதைத் தவிர்துக் கொண்டாள்.
விஷ்னூ, நல்லவன் என எண்ணி அன்பு காட்டிய அவனுடைய நண்பன் அவனுக்குக் குற்றம் இலைத்தப்போதும் அவனைப் பற்றி பிறரிடம் குறை கூறவில்லை
பவின் குற்றவாளி என அறிந்தும் குமரன் அவனோடு நெருங்கிய நட்பில் இருக்கின்றான்
'அல்லார் எனினும் அடக்கிக் கொளல் வேண்டும்' என்ற அடியின் பொருள் யாது?
நல்லவர் என ஒருவரை நாம் நினைத்து அதிக அன்புடன் உறவாடிப் பழகிய பின்னர்,
சிறப்புப் பெற்ற மலருக்கும் கூட அதன்மேல் உள்ள புற இதழ் குறையாக உள்ளது.
நெல்லுக்கும் அதன் உமி குறையாக உண்டு, நீருக்கும் நுரை குறையாக உள்ளது.
அவர் நல்லவராக இல்லாவிடினும் அவருடைய குற்றங்குறைகளைப் பிறரிடம் கூறக்கூடாது.
