wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி கருத்துணர் கேள்விகள்

Total questions: 9

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. லூயிஸ் பிரெயில் எந்த நாட்டில் பிறந்தார் ?

a)

பிரான்ஸ்

b)

அமெரிக்கா

c)

பிரிட்டன்

d)

ஆஸ்ரேலியா

2.

2.பிரெயில் எதைக் கண்டுபிடித்தார் ?

a)

தொலைபேசி

b)

தொலைக்காட்சி

c)

வானொலி

d)

பார்வையற்றோருக்கான பிரெயில் எழுத்து

3.

3.பிரெயில் எப்படித் தன் கண்பார்வையை இழந்தார் ?

a)

சாலை விபத்தில்

b)

ஒரு சண்டையின்போது

c)

ஊசி கண்களைக் காயப்படுத்தியதால்

d)

ஆணி கண்களைக் காயப்படுத்தியதால்

4.

4.கல்லாதவரே ____________________ என வள்ளுவர் கூறுகிறார்.

a)

செல்வம் உடையவர்

b)

புகழ்

உடையவர்

c)

கண்களுடையவர்

d)

கண்களில்லாதவர்

5.

6.இருட்டில் எழுத்துகள் என்ற தகவல் பறிமாற்ற முறையை யார் பிரெயிலுக்கு அறிமுகப்படுத்தியது?

a)

ஆசிரியர்

b)

பெற்றோர்

c)

இராணுவ வீரர்

d)

நண்பர்

6.
  1. 7. _____________________ப் புள்ளிகளை எண்ணி எண்ணி எழுத்துகளைப் புரிந்து கொள்ளும் குறியீட்டு முறைமையை பிரெயில் உருவாக்கினார்.

a)

பொறுமையாக

b)

மெதுவாக

c)

தனியாக

d)

கவனமாக

7.

8.லூயிஸ் பிரெயில் எந்த ஆண்டில் பிரெயில் எழுத்தை வெளியிட்டார் ?

a)

1729

b)

1829

c)

1929

d)

1839

8.

9.லூயிஸ் எத்தனை வயதில் இக்கண்டுபிடிப்பை உருவாக்கினார் ?

a)

14

b)

15

c)

16

d)

17

9.

10.பார்வையிழந்தாலும் ____________ இயலும் எனும் கூற்றினை லூயிஸ் மெய்பித்துள்ளார்.

a)

உழைக்க

b)

வாழ

c)

படிக்க

d)

உண்ண