Free Printable Worksheets
Font size
More settings
1. பிறர் மீது பொறாமைக் கொள்வது நல்ல பண்பாகும்.
சரி
பிழை
2. மனிதராக வாழ்வது இறைவன் தந்த வரமாகும்.
3. குடும்ப உறுப்பினர்களை மதிக்கும் மனப்பான்மை மிக முக்கியமாகும்.
4. கை,கால்,வாய்ப்புண்,கண்நோய் ஆகியவை பரவும் நோய்களாகும்.
5. நமக்கு அறிமுகமில்லாதவரின் அழைப்பை நிராகரிக்க வேண்டும்.
6. இரவு உணவை 11 மணிக்குப் பிறகு உண்பது உடலுக்கு நல்லது.
View all
10 questions
உடற்கல்வி
Worksheet
•
1st - 2nd Grade
நலக்கல்வி ஆண்டு 2
2nd Grade
சரி பிழை என எழுதுக
வரலாறு ஆண்டு 5
1st - 5th Grade
6 questions