Worksheetsபுதிர்க்கேள்விகள்
Total questions: 8
Worksheet time: 8mins
இக்காட்சியின் முக்கிய கதாபாத்திரங்களைக் கூறுக.
பொன்னி
காவலாளி
மன்னர்
மக்கள்
மன்னர் கேட்ட முதல் கேள்வி என்ன?
இறைவன் என்பவர் யார்?
இறைவன் எந்தத் திசையை நோக்கி கொண்டிருக்கிறார்?
இறைவன் எங்கே இருக்கிறார்?
இறைவன் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறார்?
மன்னர் கேட்ட மூன்றாவது கேள்வி என்ன?
இறைவன் என்பவர் யார்?
இறைவன் எந்தத் திசையை நோக்கி கொண்டிருக்கிறார்?
இறைவன் எங்கே இருக்கிறார்?
இறைவன் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறார்?
மன்னர் கேட்ட இரண்டாவது கேள்வி என்ன?
இறைவன் என்பவர் யார்?
இறைவன் எந்தத் திசையை நோக்கி கொண்டிருக்கிறார்?
இறைவன் எங்கே இருக்கிறார்?
இறைவன் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறார்?
மன்னருக்கு பதில் கூறிய சிறுமியின் பெயர் என்ன?
கண்ணகி
பொன்னி
சிறுமி
கன்னி
எந்த உணவைக் காட்டி பொன்னி இறைவன் எங்கே இருக்கிறார் என்ற கேள்விக்கு பதிலளித்தாள்?
வெண்ணெய்
தயிர்
பால்
நெய்
பொன்னியின் தாத்தாவை மன்னர் எப்படி அழைத்தார்?
அழகான புலவர்
ஆஸ்தான புலவர்
அறிவான புலவர்
அரண்மனை புலவர்
இறைவன் எந்தத் திசையை நோக்கி இருக்கிறார் என்ற கேள்இயின் விளக்கத்திற்கு காட்டப்பட்ட பொருள் யாது?
எள் விளக்கு
தாமரை விளக்கு
அகல்விளக்கு
குத்துவிளக்கு