Worksheetsஇணைமொழி- ஆண்டு 5
Total questions: 7
Worksheet time: 7mins
இன்று பாடப்பகுதியில் சேர்க்கப்பட்ட இணைமொழிகள் எத்தனை?
1
2
3
4
இன்று கற்ற இணைமொழிகளைத் தெரிவு செய்க.
பேரும் புகழும், ஒளிவு மறைவு, அறை குறை, கல்வி கேள்வி
பேரும் புகழும், அக்கம் பக்கம், அரை குறை, கல்வி கேள்வி
பேரும் புகழும், ஒளிவு மறைவு, அரை குறை, கல்வி கேள்வி
மாண்பும் புகழும், ஒளிவு மறைவு, அரை குரை, கல்வி கேள்வி
கீழ்க்காண்பனவற்றுள் சரியான இணை எது?
பேரும் புகழும்- மாண்பு
ஒளிவு மறைவு- முழுமை பெறாத நிலை
அரை குறை- கல்வி அறிவு
கல்வி கேள்வி- ஒளித்தலும் மறைத்தலும்
கோவிலுக்கு ___________________ ஆடைகளை அணிந்து செல்ல கூடாது.
அறை குரை
கல்வி கேள்வி
அரை குறை
உருண்டு திரண்ட
எ.பி.ஜே அப்துல்கலாம் அவர்கள், மறைந்தாலும் அவருடைய _______________ மக்கள் மத்தியில் இன்றும் நிலைத்திருக்கிறது.
கல்வி கேள்வி
குறை நிறை
நன்மை தீமை
பேரும் புகழும்
__________________யில் சிறந்து விளங்கிய கவின், உயர்ந்த பதவியில் இருக்கிறார்.
பேரும் புகழும்
ஒளிவு மறைவு
அரை குறை
கல்வி கேள்வி
பிள்ளைகள் பெற்றோரிடம் ___________________ இன்றி பேச வேண்டும்.
பேரும் புகழும்
ஒளிவு மறைவு
அரை குறை
கல்வி கேள்வி
