wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் மொழி ஆண்டு 5

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

உயிர் எழுத்துகள் எத்தனை உள்ளது?

a)

15

b)

18

c)

12

d)

247

2.

க் + ஓ

a)

கோ

b)

கெ

c)

கே

d)

கொ

3.

இவர் இயற்றியது என்ன?

a)

ஆத்திசூடி

b)

உலக நீதி

c)

திருக்குறள்

d)

வெற்றி வேற்கை

4.

ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்.அதன் பொருள் என்ன?

a)

ஒவ்வொரு நாளும் விளையாட வேண்டும்

b)

ஓடி படிக்க வேண்டும்

c)

படிக்காமல் ஒவ்வொரு நாளும் இருக்கக் கூடாது

d)

பள்ளி புத்தகத்தை மட்டும் படிக்க வேண்டும்

5.

அம்மா. ம் என்ற சொல் எந்த எழுத்து வகை ஆகும்

a)

இடையினம்

b)

மெல்லினம்

c)

வல்லினம்

d)

மெய்யெழுத்து

6.

மேலே காணும் படத்தின் இறந்தகால வாக்கியம் என்ன?

a)

அம்மா கோழி சமைக்கிறார்

b)

அம்மா கோழி சமைப்பார்

c)

அம்மா கோழி சமைத்தார்

d)

அப்பா கோழி சமைத்தார்

7.

படம் உணர்த்தும் உலக நீதி என்ன?

a)

மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்

b)

தருமத்தை யொருநாளும் மறக்க வேண்டாம்

c)

நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்

d)

நஞ்சுடனே யொருநாளும் பழக வேண்டாம்

8.

படம் உணர்த்தும் கொன்றை வேந்தன்

a)

ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு

b)

சூதும் வாதும் வேதனை செய்யும்

c)

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு

d)

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

9.

படம் காட்டும் கொன்றை வேந்தன் யாது?

a)

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

b)

தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை

c)

சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்

d)

மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்

10.

கிருஸ்டிணா சிறுமியாக இருந்தபோது அவள் பாட்டி பாடிய பாடல்கள் இன்றும் அவள் மனதில் ______________ நிலைத்திருந்தன.

a)

மலரும் மணமும் போல

b)

சிலை மேல் எழுத்து போல

c)

எலியும் பூனையும் போல

d)

காட்டுத் தீ போல