NEW
Font size
Worksheetsஇரட்டைக் கிளவி
Total questions: 12
Worksheet time: 6mins
வீட்டின் கதவை யாரோ ______ வெனத் தட்டும் ஓசை கேட்டுக் கமலன் திடுக்கிட்டான்.
கட கட
தட தட
மட மட
பாழடைந்த கட்டடம் ஒன்று _____ வென இடிந்து விழுந்தது.
மட மட
தட தட
கட கட
அலுவலுகத்தில் இருந்து வீடு திரும்பிய அப்பா அம்மாவைக் கூப்பிட்டவாறே வீட்டின் கதவைத் ________ எனத் தட்டினார்.
மட மட
தட தட
கட கட
அக்கட்டடம் சில நொடிகளுள் ________ என இடிந்து விழுந்தது.
மட மட
கட கட
தட தட
மரம் __________ என முறிந்தது.
மட மட
கட கட
தட தட
பெரு வெள்ளத்தினால் மண் சரிவு ஏற்பட்டு வீடுகள் ________________ என சரிந்து விழுந்தன.
கிடு கிடு
மட மட
தட தட
குழந்தைகள் மாடியில் _____________வென ஓடினர்.
மட மட
கட கட
தட தட
கோபம் கொண்ட ஆசிரியர் மேசையை ____________வென தட்டினார்.
தட தட
கட தட
மட மட
நிலநடுக்கத்தினால் அந்த நகரின் கட்டடங்கள் _________ எனச் சரிந்தன
கிடு கிடு
தட தட
மட மட
____________வென மாறன் திடலை நோக்கி ஓடி வந்தான்.
கட கட
தட தட
மட மட
இரவில் யாரோ ________வென சன்னல் கதவை தட்டினார்.
மட மட
கட கட
தட தட
அலமாரியில் மடித்து வைத்த துணிகள் _________வென சரிந்து விழுந்தது.
மட மட
கட கட
தட தட
