Worksheetsதமிழ்மொழி (ஆண்டு 6)
Total questions: 10
Worksheet time: 5mins
தம்பி மலரைப் பறித்தான்.
இரண்டாம் வேற்றுமை
நான்காம் வேற்றுமை
மூன்றாம் வேற்றுமை
ஆசிரியர் மாணவனுக்குப் பரிசு கொடுத்தார்.
இரண்டாம் வேற்றுமை
நான்காம் வேற்றுமை
மூன்றாம் வேற்றுமை
காவியன் தங்கையோடு பள்ளிக்குச் சென்றான்.
இரண்டாம் வேற்றுமை
நான்காம் வேற்றுமை
மூன்றாம் வேற்றுமை
வான்மதி நடனம் ஆடினாள்.
மூன்றாம் வேற்றுமை
நான்காம் வேற்றுமை
முதலாம் வேற்றுமை
தோழியின் வீடு பள்ளிக்கூடம் அருகில் உள்ளது.
மூன்றாம் வேற்றுமை
நான்காம் வேற்றுமை
ஐந்தாம் வேற்றுமை
அண்ணனுடைய மகிழுந்து நீல நிறம்.
ஆறாம் வேற்றுமை
நான்காம் வேற்றுமை
ஐந்தாம் வேற்றுமை
மாணவர்களிடம் நல்ல பழக்கங்கள் உள்ளன.
ஆறாம் வேற்றுமை
ஏழாம் வேற்றுமை
ஐந்தாம் வேற்றுமை
கண்ணா! இங்கே வா.
எட்டாம் வேற்றுமை
ஏழாம் வேற்றுமை
முதலாம் வேற்றுமை
வேற்றுமை உருபுகள் மொத்தம் எத்தனை?
7
8
9
எந்த வேற்றுமைக்கு உருபு இல்லை?
எட்டாம் வேற்றுமை
முதலாம் வேற்றுமை
ஐந்தாம் வேற்றுமை
