Worksheetsவேற்றுமை உருபு
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
கீழ்க்கண்ட வாக்கியங்களில் மூன்றாம் வேற்றுமை உருபினைத் தெரிவு செய்க
a)
புத்தகத்தை இங்கே கொண்டு வா
b)
கபிலனோடு அம்மா கடைக்குச் சென்றார்.
c)
மாணவர்கள் தங்களது வருகையினைப் பதிவு செய்து கொள்ளுங்கள்
d)
அகிலன் தன் நண்பனுக்குப் பரிசு கொடுத்தார்
2.
மூன்றாம் வேற்றுமையில் 5 உருபுகள் உள்ளது?
a)
சரி
b)
பிழை
3.
கீழ்க்கண்டதில் எது உருபு அல்ல?
a)
கு
b)
ஆல்
c)
ஆன்
d)
அல்
4.
நான்காம் வேற்றுமைக்கான உருபு எது?
a)
கு
b)
ஐ
c)
ஆல்
d)
ஒடு
5.
மரக்கட்டையால் பலகை செய்யப்பட்டது. இது மூன்றாம் வேற்றுமை உருபாகும்
a)
பிழை
b)
சரி
100 %
