wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வேற்றுமை உருபு_7_8_பயிற்சி 2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

வாக்கியங்களில் கருமையாக்கப்பட்ட சொற்களுடன் ஏற்ற ஏழாம் மற்றும் எட்டாம் வேற்றுமை உருபுகளைச் சேர்த்து வாக்கியங்களை மீண்டும் எழுதுக.

ஆனந்தி (இசை) ஈடுபாடு கொண்டவள்.

a)

இசையின்பால்

b)

இசையில்

c)

இசையில்கண்

2.

வாக்கியங்களில் கருமையாக்கப்பட்ட சொற்களுடன் ஏற்ற ஏழாம் மற்றும் எட்டாம் வேற்றுமை உருபுகளைச் சேர்த்து வாக்கியங்களை மீண்டும் எழுதுக.

(சித்ரா) அதிக நற்பண்புகள் உள்ளதால் அவளை அனைவரும் விரும்புவர்.

a)

சித்திராயின்பால்

b)

சித்திராவிடம்

c)

சித்திராவில்

3.

வாக்கியங்களில் கருமையாக்கப்பட்ட சொற்களுடன் ஏற்ற ஏழாம் மற்றும் எட்டாம் வேற்றுமை உருபுகளைச் சேர்த்து வாக்கியங்களை மீண்டும் எழுதுக.

கவினின் (புத்தகப்பை) அதிக புத்தகங்கள் உள்ளதால் கனமாக இருக்கிறது.

a)

புத்தகப்பையின்கண்

b)

புத்தகப்பையில்

c)

புத்தகப்பையின்கண்

4.

வாக்கியங்களில் கருமையாக்கப்பட்ட சொற்களுடன் ஏற்ற ஏழாம் மற்றும் எட்டாம் வேற்றுமை உருபுகளைச் சேர்த்து வாக்கியங்களை மீண்டும் எழுதுக.

(ஆசிரியர்) நான் மரியாதை கொண்டேன்.

a)

ஆசிரியரில்

b)

ஆசிரியரிடம்

c)

ஆசிரியரின்பால்

5.

வாக்கியங்களில் கருமையாக்கப்பட்ட சொற்களுடன் ஏற்ற ஏழாம் மற்றும் எட்டாம் வேற்றுமை உருபுகளைச் சேர்த்து வாக்கியங்களை மீண்டும் எழுதுக.

(அறிவியல்) ஆர்வம் கொண்ட அவன், தன்  பட்டப்படிப்பை அறிவியல் துறையில் மேற்கொண்டான்.

a)

அறிவியலில்

b)

அறிவியலிடம்

c)

அறிவியலிடன்கண்

6.

வாக்கியங்களில் கருமையாக்கப்பட்ட சொற்களுடன் ஏற்ற ஏழாம் மற்றும் எட்டாம் வேற்றுமை உருபுகளைச் சேர்த்து வாக்கியங்களை மீண்டும் எழுதுக.

முதியவர் (அவன்) உதவியைக் கேட்டார்.

a)

அவனில்

b)

அவனிடம்

c)

அவனில்கண்

7.

வாக்கியங்களில் கருமையாக்கப்பட்ட சொற்களுடன் ஏற்ற ஏழாம் மற்றும் எட்டாம் வேற்றுமை உருபுகளைச் சேர்த்து வாக்கியங்களை மீண்டும் எழுதுக.

(அக்காள்) நான் சென்று வருகிறேன்!

a)

அக்கா

b)

அக்காளே

8.

வாக்கியங்களில் கருமையாக்கப்பட்ட சொற்களுடன் ஏற்ற ஏழாம் மற்றும் எட்டாம் வேற்றுமை உருபுகளைச் சேர்த்து வாக்கியங்களை மீண்டும் எழுதுக.

(முகிலன்) நீ புத்திசாலி!

a)

முகிலா

b)

முகிலனே

9.

வாக்கியங்களில் கருமையாக்கப்பட்ட சொற்களுடன் ஏற்ற ஏழாம் மற்றும் எட்டாம் வேற்றுமை உருபுகளைச் சேர்த்து வாக்கியங்களை மீண்டும் எழுதுக.

(அரசர்) எனக்கு உதவி புரிய வேண்டும்!

a)

அரசே

b)

அரசனே

10.

வாக்கியங்களில் கருமையாக்கப்பட்ட சொற்களுடன் ஏற்ற ஏழாம் மற்றும் எட்டாம் வேற்றுமை உருபுகளைச் சேர்த்து வாக்கியங்களை மீண்டும் எழுதுக.

(குமரன்) எங்கே உன் கைப்பேசி?

a)

குமரா

b)

குமரனே