Font size
Worksheetsநன்னெறி ஆண்டு 6
Total questions: 10
Worksheet time: 6mins
இயற்கை சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் நடவடிக்கையைத் தேர்ந்தெடுக்கவும்.
காடுகளை எரித்தல்
பாதுகாக்கப்பட்ட கடல் பகுதிகளை அமைத்தல்
எந்த நடவடிக்கையால் காற்றுத் தூய்மைக்கேடு ஏற்படுகிறது?
குப்பைகளை எரிப்பதால்
குப்பைகளை வீசுவதால்
தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் புகை
மனிதன் குப்பைகளைத் திறந்த வெளியில் வீசுவதால் _________________________ ஏற்படுகிறது.
நிலத்தூய்மைக்கேடு
காற்றுத் தூய்மைக்கேடு
கப்பல்களில் இருந்து கடலில் கசியும் எண்ணெய் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து கடலில் வெளியேற்றப்படும் இரசாயனக் கழிவால் நீர்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன.
சரி
தவறு
சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் வெட்டுமரத் தொழிலால் எந்தப் பாதிப்பும் இல்லை
சரி
தவறு
நாம் இயற்கை சூழலின்மீது அன்பு செலுத்துவது அவசியமான ஒன்று அல்ல
சரி
தவறு
இயற்கைச்சூழலைப் பேணும் நடவடிக்கைகளைத் தேர்ந்தெடுக்கவும்.
ஆறுகளைச் சுத்தம் செய்தல்
குப்பைகளை எரித்தல்
துப்புரவு பணியாளர்கள் சுலபமாக எடுக்கும் வகையில், குப்பைகளை முறையாகக் கட்டி வைத்தல்
விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்லுதல்
சட்டங்களைக் கடுமையாக்குதல்
காற்றுத் தூய்மைக்கேட்டைத் தவிர்க்கும் வழிகளைக் குறிப்பிடுக
பொது போக்குவரத்தைப் பயன்படுத்துதல்
மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்துதல்
கூட்டுச் சவாரி மேற்கொள்ளுதல்
மண் சரிவு ஏற்படுவதற்கான காரணம் என்ன?
காடுகளை அழிப்பதால்
தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் புகை
திறந்த வெளியில் குப்பைகளை எரிப்பதால் ______________________ ஏற்படுகிறது
வெப்ப நிலை உயர்வு
உயிர்வளி பெருகும்
