wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நலக்கல்வி ஆண்டு 6 குடும்பவியல்

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

பெற்றோர்கள் சொல்படி கேட்டு நடக்க வேண்டும்

a)

சரி

b)

பிழை

2.

சமூக வன்செயல்களில் ஈடுபடுவது சிறந்த செயலாகும்

a)

சரி

b)

பிழை

3.

மாணவர்கள் குண்டர் கும்பல்களில் ஈடுபடுவதால் குடும்பத்திற்குக் கெட்ட பெயர் கிடைக்கும்

a)

சரி

b)

பிழை

4.

பொது உடைமைகளைப் பாதுகாப்பது நமது கடமையாகும்

a)

சரி

b)

பிழை

5.

பொது தொலைபேசியைப் பழுதாக்காமல் பயன்படுத்த வேண்டும்

a)

சரி

b)

பிழை

6.

குண்டல் கும்பல்களில் சேர்ந்து தீய செயல்களில் ஈடுபட வேண்டும்

a)

சரி

b)

பிழை

7.

பள்ளியில் நண்பர்களிடையே சண்டை இட்டுக் கொள்ளலாம்

a)

சரி

b)

பிழை

8.

தன்முனைப்புப் பாடல்களைக் கேட்பதால் நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்ளலாம்

a)

சரி

b)

பிழை

9.

போதைப் பொருளை உட்கொள்வரோடு நண்பர்களாகப் பழகுவது நன்மை கொடுக்கும்.

a)

சரி

b)

பிழை

10.

சமய வகுப்புகளில் கலந்து கொள்வது நல்ல பழக்க வழக்கங்களைக் கற்று தரும்.

a)

சரி

b)

பிழை