Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வடமொழிச் சந்தி இலக்கணம்

Total questions: 8

Worksheet time: 40secs

Name
Class
Date
1.

சூரிய + உதயம் = சூரியோதயம்

a)

சரி

b)

பிழை

2.

சக + உதரன் = சகஉதரன்

a)

சரி

b)

பிழை

3.

சர்வ + உதயம் = சர்வோதயம்

a)

சரி

b)

பிழை

4.

சந்திர + உதயம்

a)

சந்திரோதயம்

b)

சந்திரதயம்

5.

சுந்தர + உபதேசன்

a)

சுந்தரபதேசன்

b)

சுந்தரோபதேசன்

6.

பாத + உதகம்

a)

பாதகம்

b)

பாதோதகம்

7.

மகா + உற்சவம்

a)

மகோற்சவம்

b)

மகேற்சவம்

8.

கங்கா + உத்பத்தி

a)

கங்காத்பத்தி

b)

கங்கோத்பத்தி