Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

KUIZ RBT Tahun 6

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

1. முதலுதவிப் பெட்டியை அனைவருக்கும் எட்டும் தூரத்தில் வைக்க வேண்டும்.

a)

சரி

b)

தவறு

2.

2. பட்டறை எந்நேரமும் தூய்மையாக இருப்பது அவசியம் இல்லை.

a)

சரி

b)

தவறு

3.

பட்டறையைப் பயன்படுத்தும் போது, மாணவர்கள் ஆசிரியர் அனுமதியின்றி நுழையலாம்.

a)

சரி

b)

தவறு

4.

பட்டறைக்குள் புத்தகப்பைகளை எடுத்துச் செல்லக் கூடாது.

a)

சரி

b)

தவறு

5.

பட்டறையில் சாளரங்களையும் கதவுகளையும் திறந்து வைக்க கூடாது.

a)

சரி

b)

தவறு

6.

பட்டறை எப்பொழுதும் காற்றோட்டமாகவும் வெளிச்சமாகவும் இருக்க வேண்டும்

a)

சரி

b)

தவறு

7.

பட்டறையில் குப்பைகளை குப்பைத் தொட்டியில் போடக்கூடாது.

a)

சரி

b)

தவறு

8.

பட்டறையில் வேலை செய்யும் போது மேல் அங்கி அணிந்திருக்க வேண்டும்

a)

சரி

b)

தவறு

9.

மின்விசிறிகள், மின்விளக்குகள் ஆகியவற்றை முடக்கிய பின்னரே பட்டறையை விட்டு வெளியேற வேண்டும்.

a)

சரி

b)

தவறு

10.

ஆபத்து ஏற்படும் போது, பட்டறையிலுள்ள ஏபிசி தீயணைக்கும் கருவியை எவரும் பயன்படுத்தக் கூடாது.

a)

சரி

b)

தவறு