NEW
Font size
Worksheetsஅறிவியல் ஆண்டு 6
Total questions: 10
Worksheet time: 5mins
பின்வருவனவற்றுள் எந்தப் பிராணி கூட்டமாக வாழும்.
கழுகு
வரிக்குதிரை
அணில்
கடலாமை
பின்வருவனவற்றுள் எது அறிவியல் செயற்பாங்கு திறன் அல்ல?
வகைப்படுத்துதல்
மதிப்பீடு செய்தல்
பரிசோதனை செய்தல்
தொடர்பு படுத்துதல்
பின்வருவனவற்றுள் எது திடப்பொருள்?
உயிர்வளி
மேசை
பாதரசம்
புகை மூட்டம்
தனிமையில் வாழும் விலங்குகள் _______________ ஒன்று சேர்கின்றன.
துணைக்காக
உணவு தேட
ஆபத்தில் தற்காத்துக் கொள்ள
தனது குஞ்சுகளுக்கு உணவூட்ட
வானொலி பெட்டி மின்சக்தியை ______________யாக மாற்றுகிறது.
ஒலிச்சக்தி
ஒளிச்சக்தி
வெப்பச்சக்தி + ஒளிச்சக்தி
இயக்கச்சக்தி + ஒளிச்சக்தி
எந்த தாவரம் அழிவை எதிர்நோக்குகிறது?
தாமரை
ரோஜா
மல்லிகை
குடப்பைச் செடி
நுண்ணுயிரைப் பற்றிய தவறான கூற்றைத் தேர்வு செய்க.
நுண்ணுயிர் வளரும்
நுண்ணுயிர் சுவாசிக்கும்
நுண்ணுயிர் உயிர் உள்ளது
நுண்ணுயிர் இனவிருத்தி செய்யாது
திடம் , திரவம் மற்றும் வாயுவை குளிர்படுத்தினால் என்ன நிகழும்?
விரிவடையும்
உறையும்
கரையும்
சுருங்கும்
சூரியனைப் பிரதிநிதிக்க ஒரு கூடைப்பந்தைப் பயன்படுத்தினால், நிலாவை பிரதிநிதிக்க எதைப் பயன்படுத்த வேண்டும்?
பிங்பொங் பந்து
காற்பந்து
கோலி
சவ்வரிசி
கிணற்றிலிருந்து ஒரு வாளி நீர் எடுக்க, எந்த எளிய இயந்திரத்தைப் பயன்படுத்தலாம்?
கப்பி
திருகாணி
சாய்தளம்
ஆப்பு
