NEW
Font size
Worksheetsபொது அறிவு
Total questions: 10
Worksheet time: 5mins
நெல்சன் மண்டேலா எந்த நாட்டின் அதிபராக இருந்தார்
இந்தியா
ஜப்பான்
அமெரிக்கா
தென் ஆப்பிரிக்கா
நம் கண்ணின் ஆரத்தின் அளவு என்ன
13 மில்லி மீட்டர்
33 மில்லி மீட்டர்
24 மில்லி மீட்டர்
23 மில்லி மீட்டர்
இந்த செயலியை கொண்டு தொலைந்த செல்பேசி என்னை மீட்க அல்லது தடை செய்ய முடியும்
சஞ்சார் சாத்தி
செஞ்சார் பாரதி
செஞ்சார் பேனா
சஞ்சார் இந்தியா
படிப்பது சுகமே என்ற நூலின் ஆசிரியர் யார்
சிவா
வெ இறையன்பு
பாலகுமாரன்
தமிழ்ச்செல்வன்
அமெரிக்காவில் உள்ள ப்ரூக்ளின்மாற்று பள்ளியின் தனிச்சிறப்பு என்ன?
சுய இயக்க கற்றல்
செய்து கற்றல்
செவி வழி கற்றல்
தொடர் கற்றல்
ஒன்றாம் வகுப்பு முடிக்கும் போது ஒவ்வொரு மாணவனும் தானாகவே செய்தித்தாள் வாசிக்கும் அளவுக்கு இவர் மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்கிறார் அவர் யார்?
கல்பனா
உஷா தேவி
இறையன்பு
பாலகுமார்
எந்தப் பெயரில் சுந்தர ராமசாமி கவிதை எழுதினார்
பசுவம்
பசுவய்யா
பசுபதி
சுந்தரராம பாரதி
ஆனந்தம் -இச்சொல்லிற்கு பொருந்தாத சொல் எது
மகிழ்ச்சி
களிப்பு
உவகை
வருத்தம்
வாழ்ந்திடவே -இச்சொல்லில் இருந்து உருவாகாத சொல் எது
வாழ்வே
வாதிடவே
வாழ்ந்திடலாம்
வாடவே
ஒத்த ஓசையில் அமையாத இணையைத் தேர்ந்தெடுக்க
பூமியடி- தேசமடி
வாழ்ந்து- போற்றி
மகிழ்ந்தே- நெகிழ்ந்தே
வாழ்ந்திடவே- போற்றிடவே
