wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கேட்டல் பேச்சு

Total questions: 12

Worksheet time: 12mins

Name
Class
Date
1.

காற்பந்து விளையாட்டில் மொத்தம் எத்தணை விளையாட்டாளர்கள் உள்ளனர்?

a)

4

b)

11

c)

18

d)

7

2.

காற்பந்து விளையாட்டு எவ்வளவு நேரம் நடைபெறும்?

a)

30 நிமிடம்

b)

95 நிமிடம்

c)

1 மணி நேரம்

d)

90 நிமிடம்

3.

காற்பந்து விளையாட்டில் ஓர் அணியில் எத்தணை விளையாட்டாளர்கள் இருப்பார்கள்?

a)

11

b)

7

c)

18

d)

5

4.

காற்ப்ந்து விளையாட்டு மைதானத்தின் நீளம் எவ்வளவு?

a)

90 மீட்டர்

b)

120 மீட்டர்

c)

150 மீட்டர்

d)

80மீட்டர்

5.

லாருட் தேசியப்பள்ளி நூலகத்தில் மொத்தம் எத்தணை கதைப் புத்தகங்கள் உள்ளன?

a)

700

b)

900

c)

800

d)

500

6.

லாருட் தேசியப்பள்ளி நூலகத்தில் எவை 400 புத்தகங்களைக் கொண்டிருக்கின்றன?

a)

கதைப் புத்தகம்

b)

கலைக் களஞ்சியம்

c)

நாவல்கள்

d)

சரித்திர நூல்கள்

7.

எந்த இரண்டு புத்தகங்களைச் சேர்த்தால் மொத்தம் 1100 புத்தகங்கள் கிடைக்கும்?

a)

நாவல்கள், கதைப் புத்தகங்கள்

b)

மேற்கோள் நூல்கள், கலைக் களஞ்சியம்

c)

மேற்கோள் நூல்கள், சரித்திர நூல்கள்

d)

சரித்திர நூல்கள், கலைக் களஞ்சியம்

8.

வறுவலுக்கு எந்த காய் பயன்படுத்துவோம்?

a)

வாழைப்பழம்

b)

வாழைக்காய்

c)

அவரக்காய்

d)

பாகற்காய்

9.

பச்சடிக்கு எந்த காய் நல்லது?

a)

பாகற்காய்

b)

வெள்ளரிக்காய்

c)

தக்காளி

d)

கத்தரிக்காய்

10.

புடலங்காய் எதற்கு நல்லது?

a)

பறங்கிக்காய்

b)

புடலங்காய்

c)

சுரைக்காய்

d)

வெற்றிலை

11.

லாருட் தேசியவகை நூலகத்தில் மொத்தம் எத்தணை புத்தகங்கள் உள்ளன?

a)

5

b)

1900

c)

2900

d)

2800

12.

காற்பந்து விளையாட்டி மைதானத்தின் அகலம் எவ்வளவு?

a)

90 மீட்டர்

b)

80 மீட்டர்

c)

120 மீட்டர்

d)

210 மீட்டர்

Similar Resources on Wayground