wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மீள்பார்வை 1

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

எவன் எனும் சொல் ____ஆகும்.

a)

அகவினா

b)

புறவினா

c)

அகச்சுட்டு

d)

புறச்சுட்டு

2.

எக்கடை எனும் சொல் ________ ஆகும்.

a)

அகச்சுட்டு

b)

புறச்சுட்டு

c)

புறவினா

d)

அகவினா

3.

இப்போது எனும் சொல் வினாச்சொல் ஆகும்.

a)

ஆம்

b)

இல்லை

4.

எப்போது அவன் பள்ளிக்குச் சென்றான்?


இவ்வாக்கியத்தில் உள்ள வினாச்சொல்லைத் தெரிவு செய்க.

a)

சென்றான்?

b)

அவன்

c)

எப்போது

d)

பள்ளிக்குச்

5.

வினா எழுத்துகள் 5 உள்ளன. அவை யாவை?

a)

அ,ஆ,எ,ஏ,யா

b)

ஆ,எ,ஏ,ஓ,யா

c)

ஆ,எ,ஏ,யா,இ,

d)

எ,ஏ,யா,இ,ஈ

6.

சொல்லின் முதலில் வரும் வினா எழுத்துகள் ___ ஆகும்.

a)

b)

c)

d)

யா

7.

சொல்லின் இறுதியில் வரும் வினா எழுத்து _____ ஆகும்.

a)

b)

c)

யா

d)

8.

சொல்லின் முதலிலும் இறுதியிலும் வரும் வினா எழுத்து _____ ஆகும்.

a)

யா

b)

c)

d)

9.

இயற்சொற்களைத் தெரிவு செய்க.

a)

வளி

b)

கடல்

c)

பணம்

d)

புதினம்

10.

திரிசொற்களைத் தெரிவு செய்க.

a)

மண்

b)

புனல்

c)

புலனம்

d)

மூக்கு