Worksheetsவாக்கிய வகைகள்
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
உங்களுக்கு பிடித்த நிறம் என்ன?
a)
உணர்ச்சி வாக்கியம்
b)
செய்தி வாக்கியம்
c)
வினா வாக்கியம்
d)
கட்டளை வாக்கியம்
2.
வாக்கியத்தில் சரியான உணர்ச்சியை நிறைவு செய்க.
”ஐயோ .. அங்கே ஒரு பெரிய உருவம் தெரிகிறதே!
a)
’’ஐயோ,
b)
’’ஐயோ !
c)
’’ஐயோ ;
3.
நாளை மழை பெய்யும்.
a)
செய்தி வாக்கியம்
b)
வினா வாக்கியம்
c)
கட்டளை வாக்கியம்
4.
சத்தம் போடாதே.
a)
செய்தி வாக்கியம்
b)
வினா வாக்கியம்
c)
கட்டளை வாக்கியம்
5.
அது யாருடைய பேனா?
a)
செய்தி வாக்கியம்
b)
வினா வாக்கியம்
c)
கட்டளை வாக்கியம்
6.
இவ்வாக்கியம் என்ன உணர்ச்சியைக் குறிக்கின்றது.
ஆஹா ! என்னே அழகு !
a)
கோபம்
b)
வியப்பு
c)
வருத்தம்
100 %
