Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

புதிர்ப்போட்டி 1

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ராமன் செய்தித்தாளைப் படித்துக்கொண்டிருந்த _________________ தொலைபேசி மணி ஒலித்தது.

a)

வேளைக்கு

b)

வேளையில்

2.

மீரா ____________ தோழிகளுடன் அந்த ஒப்படைப்பைப் பற்றி உரையாடிக்கொண்டிருந்தாள்.

a)

தனது

b)

தனக்கு

3.

"நீ ______________ பற்றி என்ன நினைக்கிறாய்?" என்று பாலன் என்னிடம் வினவினான்.

a)

அவளுக்கு

b)

அவனை

4.

"______________! சீக்கிரம் எழுந்திரு" என்று அம்மா கரடியாய்க் கத்தினார்.

a)

பாலனே

b)

பாலா

5.

______________ இருந்த பையைக் கோபுவிடம் கொடுத்தேன்.

a)

என்னிடம்

b)

என்னுடன்

6.

ஒருமனப்பட்டு - பொருள் என்ன?

a)

ஒரே மாதிரியாக

b)

ஒருமனதாக

7.

சேய்மை - பொருள் என்ன?

a)

தூரம்

b)

அருகில்

8.

செப்பனிடு - பொருள் என்ன?

a)

கவனித்து

b)

சரிசெய்து

9.

படிப்பினை - என்ன பொருள்?

a)

பாடம்

b)

கருத்து

10.

மாறுபாடு - பொருள் என்ன?

a)

மாற்றம்

b)

வேற்றுமை