Worksheetsவலிமிகா இடங்கள் ஆண்டு 6
Total questions: 7
Worksheet time: 3mins
சென்று + பார்த்தாள் =
சென்றுப்பார்த்தாள்
சென்று பார்த்தாள்
செண்று பார்த்தாள்
அறிந்து + கொண்டாள் =
அறிந்து கொண்டாள்
அறிந்துக் கொண்டாள்
அறிந்துகொன்டாள்
சிலம்ப வகுப்பு (என்று + தொடங்கும்)?
சிலம்ப வகுப்பு என்று தொடங்கும்?
சிலம்ப வகுப்பு என்றுத் தொடங்கும்?
சிலம்ப வகுப்பு என்றுதொடங்கும்?
சிலம்ப வகுப்பு என்றுத்தொடங்கும்?
பேசும் கிளியைக் (இன்று + காணலாம்).
பேசும் கிளியைக் (இன்று காணலாம்).
பேசும் கிளியைக் (இன்றுக் காணலாம்).
பேசும் கிளியைக் (இன்றுகாணலாம்).
பேசும் கிளியைக் (இன்றுக்காணலாம்).
மீனா, (என்று + திறன்பேசியைத்) தொலைத்தாய்?
மீனா, என்று திறன்பேசியைத் தொலைத்தாய்?
மீனா, என்றுதிறன்பேசியைத் தொலைத்தாய்?
மீனா, என்றுத் திறன்பேசியைத் தொலைத்தாய்?
மீனா, என்றுத்திறன்பேசியைத் தொலைத்தாய்?
நகையை (இன்று + பாட்டியிடம்) மறவாமல் கொடுத்து விடுங்கள்.
நகையை இன்று பாட்டியிடம் மறவாமல் கொடுத்து விடுங்கள்.
நகையை இன்றுபாட்டியிடம் மறவாமல் கொடுத்து விடுங்கள்.
நகையை இன்றுப் பாட்டியிடம் மறவாமல் கொடுத்து விடுங்கள்.
நகையை இன்றுப்பாட்டியிடம் மறவாமல் கொடுத்து விடுங்கள்.
வளவன் ஆசிரியரிடமிருந்து முக்கியத் தகவலை (அறிந்து + கொண்டான்).
அறிந்து கொண்டான்
அறிந்துக் கொண்டான்
அறிந்துச் கொண்டான்
