NEW
Font size
Worksheetsதமிழர்களின் வீரக்கலைகள்
Total questions: 10
Worksheet time: 5mins
தன் + காப்பு –இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது
தன்காப்பு
தண்காப்பு
தனிகாப்பு
தற்காப்பு
தமிழரின் வீர விளையாட்டாகக் கருதப்படாதது
சிலம்பம்
மற்போர்
மட்டைப்பந்து
நீர் விளையாட்டு
சிலம்பு என்பதின் பொருள் யாது?
பார்த்தால்
ஆடுதல்
ஒலித்தல்
மீட்டல்
பின்வருவனவற்றில் எது தமிழர்களின் வீரக்கலைகளுள் ஒன்றல்ல?
சிலம்பாட்டம்
வில்வித்தை
மட்டைப்பந்து
ஏறுதழுவுதல்
‘மஞ்சு விரட்டு‘ என்பதைக் குறிக்கும் விளையாட்டு
மற்போர்
ஏறுதழுவுதல்
சிலம்பாட்டம்
வில்வித்தை
ஒலிம்பிக் போட்டியில் சேர்க்கப்பட்டுள்ள கலை
சிலம்பாட்டம்
வில்வித்தை
ஏறுதழுவுதல்
வழுக்கு மரம் ஏறுதல்
மல்யுத்தம் என உலகம் முழுதும் போற்றப்படும் கலை யாது?
மற்போர்
ஏறுதழுவுதல்
வில்வித்தை
சிலம்பாட்டம்
பின்வருவனவற்றில் எது சிலம்ப கலை ஆயுதங்களில் ஒன்று?
அச்சுகள்
வாள்கள்
குச்சிகள்
சுருள்பட்டா
சிலம்பு + ஆட்டம்-–இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது
சிலம்புஆட்டம்
சிலம்பாட்டம்
சிலம்பியாட்டம்
சிலம்புபட்டம்
மற்போர் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
மற் + போர்
மள் + போர்
மல் + போர்
மறு + போர்
