Worksheetsவலிமிகா இடங்கள் (அன்று,இன்று,என்று)
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
என்று + பாடினார் =
a)
என்ன்று பாடினார்
b)
என்றுப் பாடினார்
c)
என்று பாடினார்
2.
இன்றுப் பேசினான்
a)
சரி
b)
தவறு
3.
அன்று சீரியது
a)
அன்று + சீரியது
b)
அன்றுச் சீரியது
4.
இன்று + கட்டினார் =
a)
இன்று கட்டினார்
b)
இன்ன்று கட்டினார்
c)
இன்றுக் கட்டினார்
5.
இன்று + புகழ்ந்தார் =
a)
இன்ன்றுப் புகழ்ந்தார்
b)
இன்று புகழ்ந்தார்
c)
இன்றுப் புகழ்ந்தார்
6.
என்று + பறித்தான் = என்றுப் பறித்தான்
a)
சரி
b)
தவறு
7.
அன்று + வரைந்தான்
a)
அன்று வரைந்தான்
b)
இன்று வரைந்தான்
c)
அன்றுவ் வரைந்தான்
8.
என்று சிரித்தான்
a)
சரி
b)
பிழை
9.
அன்று + சூழ்ந்தன =
a)
என்று சூழ்ந்தன
b)
அன்ன்று சூழ்ந்தன
c)
அன்றுச் சூழ்ந்தன
d)
அன்று சூழ்ந்தன
10.
என்று + புகழ்ந்தான்
a)
என்றுப் புகழ்ந்தான்
b)
அன்றுப் புகழ்ந்தான்
c)
என்று புகழ்ந்தான்
d)
அன்றுப் புகழ்ந்தான்
100 %
