Free Printable Worksheets
Font size
More settings
சிறுமை + எறும்பு =
சிறிய எறும்பு
சிறு எறும்பு
சிற்றெறும்பு
இனிமை + சொல் =
இன்சொல்
இனியசொல்
இனிமைசொல்
சிறுமை + ஒலி =
சிறுஒலி
சிற்றொலி
சிறியொலி
பெருமை + ஒலி =
பேரொலி
பெருஒலி
பெருமையொலி
பசுமை + கூழ் =
பசுங்கூழ்
பைங்கூழ்
பசுமைகூழ்
கருமை + குதிரை =
கருமைகுதிரை
கருங்குதிரை
கருகுதிரை
செம்மை + சொல் =
செம்மைசொல்
செஞ்சொல்
செலிசொல்
வெண்மை + நிறம் =
வெண்ணிறம்
வெண்நிறம்
வெளுநிறம்
வெம்மை + நீர் =
வென்னீர்
வெம்மைநீர்
வெந்நீர்
View all
10 questions
தமிழ்
Worksheet
•
3rd Grade
தமிழ் மொழி ஆண்டு 2
1st - 3rd Grade
தமிழ்மொழி இலக்கியம் 1
3rd - 6th Grade
வினைச்சொல் / பெயர்சொல் ஆண்டு 4 & 5 17.04.20
4th - 5th Grade