wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

"அக்கா பூ பறித்தாள்". எனும் வாக்கியம் உணர்த்தும் காலம்

a)

நிகழ்காலம்

b)

எதிர்காலம்

c)

இறந்தகாலம்

2.

வீரன் எனும் சொல்லிற்கான எதிர்ப்பால் சொல்

a)

வீராங்கனை

b)

வீரி

c)

வீரள்

3.

......................... முயல் துள்ளி ஓடியது. எனும் வாக்கியத்தில் இடைவெளிக்கு வரவேண்டிய அடைமொழி சொல்

a)

முயல்கள்

b)

அழகிய

c)

வேகமாக

4.

"கமலா கடைக்கு சென்றாள்". எனும் வாக்கியத்தில் எழுவாய்

a)

கடைக்கு

b)

சென்றாள்

c)

கமலா

5.

சூரியன் எனும் சொல்லிற்கான ஒத்தக்கருத்துச் சொல்

a)

சந்திரன்

b)

பகலவன்

c)

ஆகாயம்

6.

"குழந்தை பசியால் அழுதது." எனும் வாக்கியத்தில் எழுவாய்

a)

பசி

b)

குழந்தை

c)

அழுதது

7.

"நான் நாளை பாடம் படிப்பேன்". எனும் வாக்கியம் உணர்த்தும் காலம்

a)

இறந்தகாலம்

b)

எதிர்காலம்

c)

நிகழ்காலம்

8.

"முயல் துள்ளி ஓடியது" எனும் வாக்கியத்தின் பன்மை வடிவம்

a)

முயல்கள் துள்ளி ஓடின

b)

முயல் துள்ளி ஓடின

c)

முயல்கள் துள்ளி ஓடியது

9.

"நூலகத்தில் அமைதியை பேணவும்" என்பது

a)

அறிவுறுத்தல்

b)

அறிவித்தல்

c)

கட்டளை

10.

"நூலகத்தில் புத்தகங்ளை ஒளிப்படம் எடுப்பது தண்டணைக்குரிய குற்றமாகும்" என்பது

a)

அறிவுறுத்தல்

b)

அறிவித்தல்

c)

கட்டளை