Font size
S
M
L
XL
Worksheetsதமிழ் 11 சிவகுமார்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
முதலில் நிற்கும் சொல்
a)
முதல் மொழி
b)
நிலைமொழி
2.
நிலைமொழிக்கு அடுத்து நிற்கும் சொல்
a)
வருமொழி
b)
நிலைமொழி
3.
அங்கு + படித்தான் =
a)
அங்குப் படித்தான்
b)
அங்கு படித்தான்
4.
இந்தச் சிறுமி =
a)
இந்தச் + சிறுமி =
b)
இந்த + சிறுமி =
5.
படையை + கண்டான் =
a)
படையை கண்டான்
b)
படையைக் கண்டான்
6.
அவனுக்குக் கொடுத்தான்
a)
அவனுக்குக் + கொடுத்தான்.
b)
அவனுக்கு + கொடுத்தான்.
7.
பூ + சட்டி =
a)
பூச்சட்டி
b)
பூஞ்சட்டி
8.
அப்படிச் செய்
a)
அப்படி + செய்
b)
அப்படிச் + செய்
9.
விற்றுத் தீர்ந்தன
a)
விற்றுத் + தீர்ந்தன
b)
விற்று + தீர்ந்தன.
10.
அகர, இகர ஈற்று வினையெச்சங்களின்பின் வலிமிகும். எ.கா:
a)
பட்டுத் துணி
b)
செய்யச் சொல்
c)
பாடிப் பழகினான்
d)
விடையைச் சொன்னான்
Reset
