NEW
Font size
Worksheetsதமிழ் 17 சிவகுமார்
Total questions: 10
Worksheet time: 5mins
கற்க கசடறக் கற்பவை கற்றப்பின்
______ அதற்குத் தக
கற்க
நிற்க
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்
கோடிட்ட சொல்லின் பொருள் என்ன?
செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யவல்லவரே பெரியோர்
செய்வதற்கு அருமையான செயல்களைச் செய்யவல்லவரே பெரியோர்
உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெலாம் உளன்
கோடிட்ட சொல்லின் பொருள் என்ன?
மனசாட்சிக்குப் பொய்யில்லாமல்
மனசாட்சிக்கு நேர்மையாக
மோப்பக் குழையும் ________ முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து
அணிச்சம்
அனிச்சம்
அடக்க முடையா ரறிவிலரென் றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா - மடைதலையில்
ஓடுமீ னோட ________ வருமளவும்
வாடி யிருக்குமாங் கொக்கு
உறுமீன்
உருமீன்
மாசில் வீணையும் மாலை மதியமும் எனும் திருமுறையை இயற்றியவர் ____________ .
திருநாவுக்கரசர்
திருஞானசம்பந்தர்
திருவாசகத்தை இயற்றியவர் ____________ .
மாணிக்கவாசகர்
திருநாவுக்கரசர்
திருவருட்பாவை இயற்றியவர் ____________ .
வள்ளுவர்
வள்ளலார்
காணார்க்கும் கண்டவர்க்கும்
________________________
களிப்பருளும் களிப்பே
கண்ணளிக்கும் கண்ணே
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு எனும் ஈற்றடியைக் கொண்ட நல்வழியின் முதல் அடியைத் தெரிவு செய்க.
நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை
ஆனமுதலில் அதிகஞ் செலவானால்
