Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஆழ்கடலின் அடியில் பகுதி-2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1.காற்றைச் சேகரித்து வைத்துக்கொள்ளும் ........ இருக்கின்றன.

a)

பெட்டி

b)

பைகள்

c)

தொட்டிகள்

2.

2.பியாி போன்றோா் நீா்மூழ்கிக் கப்பலில் இருந்து தப்பிவிட முயற்சி செய்தனா்

a)

ஆம்

b)

இல்லை

3.

3.கடலுக்குள் இருக்கும்.................. எனப்படும் மணல் திட்டில் கப்பல் சிக்கிக் கொண்டுவிட்டது.

a)

கடல் அலை

b)

மணல்படுக்கை

c)

கடல் புற்று

4.

4.............நாளன்று கடலின் நீர்மட்டம் உயரும்.

a)

அமாவாசை

b)

முழுநிலவு

c)

தேய்பிறை

5.

5.கப்பலின் உள்ளே வருவதற்கான ஏணியில் ................. பாய்ச்சி இருந்தார் நெமோ.

a)

காற்று

b)

மின்சாரம்

c)

ஒளி

6.

6.இந்தியாவுக்கும் .................அருகில் நாட்டிலஸ் சென்று கொண்டிருந்தது.

a)

இலங்கைக்கும்

b)

சீனா

c)

இத்தாலி

7.

7.மனிதரை நோக்கி ஒரு ................வேகமாகப் பாய்ந்து வந்தது.

a)

முதலை

b)

திமிங்கலம்

c)

சுறாமீன்

8.

8.கடலுக்குள் தீப்பிழம்பைக் கக்கிக்கொண்டிருக்கும் ..................கண்டு வியந்தோம்.

a)

பவளப்பாறை

b)

பனிப்பாறை

c)

எரிமலையைக்

9.

9.ஒரே நாளில் பூகம்பத்தால் கடலுக்குள் மூழ்கிப்போன ................' என்னும் நகரத்தின் இடிபாடுகளைக் கண்டோம்.

a)

இத்தாலி

b)

''அட்லாண்டிஸ்

c)

சீனா

10.

10.நாட்டிலஸ் ஒரு பெரும் கடல்சுழலுக்குள் சிக்கிக்கொண்டது

a)

ஆம்

b)

இல்லை