Worksheetsஒருவேண்டுகோள்
Total questions: 7
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
1.மயிலும் மானும் வனத்திற்கு .............. தருகின்றன
a)
களைப்பு
b)
வனப்பு
c)
மலைப்பு
d)
உழைப்பு
2.
2.மிளகாய் வற்றலின் ...................தும்மலை வரவழைக்கும்
a)
நெடி
b)
காட்சி
c)
மணம்
d)
ஓசை
3.
3.அன்னை தான் பெற்ற ...................... சிாிப்பில் மகிழ்ச்சி அடைகிறாா்
a)
தங்கையின்
b)
தம்பியின்
c)
மழலையின்
d)
கணவனின்
4.
4.வனப்பில்லை என்னும் சொல்லைப் பிாித்தெழுதக் கிடைப்பது......................
a)
வனம்+இல்லை
b)
வனப்பு+
இல்லை
c)
வனப்பு+யுல்லை
d)
வனப்+பில்லை
5.
5.வார்ப்பு + எனில்’ என்பதனைச் சேர்தெழுதக் கிடைக்கும் சொல்
a)
வார்ப்எனில்
b)
வார்ப்பினில்
c)
வார்ப்பெனில்
d)
வார்ப்பு எனில்
6.
6.பூரிப்பு என்பதன் பொருள்
a)
கவலை
b)
மகிழ்ச்சி
c)
துன்பம்
d)
மனம்
7.
7.......................... மனிதர்களின் வாழ்வோடு இணைந்தே வளர்ந்திருக்கின்றன.
a)
கவலைகள்
b)
இன்பம்
c)
கலைகள்
d)
உழைப்பு
100 %
