Worksheetsஇந்திய வன மகன்-2
Total questions: 10
Worksheet time: 5mins
1.சாணத்தை ஒரு துளி கூட வீணாக்காமல் ........ தயாரிக்கத் தொடங்கினேன்.
செயற்கை உரம்
மருந்து
இயற்கை உரம்
2....................மூலமாக செடிகளுக்குத் தண்ணீா் ஊற்றினான்
குழாய்
மூங்கீல் குச்சி
வாளி
3..............எச்சத்தால் பரவிய விதைகள் இந்தக் காடு வளர மேலும் துணைபுரிந்தன
விலங்குகளின்
மனிதனின்
பறவைகளின்
4...................தங்கியிருக்கும் காடுதான் வளமான காடு என்று பெரியோர்கள் சொல்லக் கேட்டிருக்கின்றேன்
யானைகள்
மான்கள்
சிங்கம்
5.காட்டின் வளம்' என்று குறிக்கப்படும் விலங்கு
சிங்கம்
புலி
யானை
6.வனவிலங்கு ஆர்வலரின் பெயா் என்ன?
லுாா்து
ஜிட்டுகலிட்டா
சதுா்நாத்
7.காடு பற்றி இதழில் செய்தி வெளிவந்தது.
டைம்ஸ் ஆப் இந்தியா
தினமணி
தினத்தந்தி
8.பேட்டியாளாிடம் பாிசு தொகை பெற்றாரா?
ஆம்
இல்லை
9.ஜாதவ்பயேங் காட்டை உருவாக்க எத்தனை ஆண்டுகள் ஆயின?
35
30
15
10.யானை தன் வீட்டை சேதப்படுத்தியதை நினைத்து வருத்தம் கொண்டாரா?
ஆம்
இல்லை
