Worksheetsநீலநிறக் கண்கள் அறிவியல் நாவல் புதிர்ப்போட்டி 2020
Total questions: 8
Worksheet time: 14mins
இந்நாவலின் முதன்மை கதைமாந்தர் யார்?
கடுவன்
சிவா
துரைசாமி
ஆட்டுச் சோமு
இந்நாவலில் இடம்பெற்றுள்ள இரண்டு மிருகங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
காண்டாமிருகம்
ஓராங் ஊத்தான்
சிட்டுக்குருவி
புறாக்கள்
இந்நாவலில் வரும் துரைசாமி மாமா இறுதியில் என்ன ஆனார்?
காட்டில் காணாமல் போய்விட்டார்
மாயமாகி விட்டார்
நீலநிறக் கண்களாகிவிட்டார்
கடுவனாக மாறிவிட்டார்
யார் இந்நாவலை எழுதியது?
திரு.சிவா
திரு.கோ.புண்ணியவான்
திரு.கே.பாலமுருகன்
திரு.மூர்த்தி
சிவாவிற்கும் துரைசாமிக்கும் என்ன உறவு?
அண்ணன் தம்பி
அப்பா மகன்
மாமா மைத்துணன்
நண்பர்கள்
நாவலின் இறுதியில் சிவா பார்க்கும் நீலநிறக் கண்கள் யாருடையது?
கடுவனுடையது
சிவாவின் அண்ணனுடையது
ஓராங் ஊத்தானுடையது
துரைசாமி மாமாவினுடையது
துரைசாமியின் பாட்டி ஏன் காட்டிற்குச் செல்வார்?
காய்கறிகளைத் தேடி
ஆமணக்குத் தாவரத்தைத் தேடி
சிவாவைத் தேடி
இரகசியத்தைத் தேடி
துரைசாமி மாமாவின் மனைவி எங்கிருந்து வந்தவர்?
பாலிங் காடு
கிழக்குக்கரை காடு
கடுவன் காடு
பினாங்கு காடு
