Worksheetsஇலக்கணம் (தன்,தம்)
Total questions: 10
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
ஆசிரியர் ____________ மாணவர்களுக்குப் பாடம் கற்பித்தார்.
a)
தன்
b)
தம்
2.
சிங்கம்_________குட்டியுடன் விளையாடியது.
a)
தன்
b)
தம்
3.
பறவைகள்________குஞ்சுகளுடன் வானில் பறந்தன.
a)
தன்
b)
தம்
4.
சிங்கம்_________கூர்மையான பற்களால் மானைக் கடித்தது.
a)
தன்
b)
தம்
5.
மணி _______புத்தகங்களுக்கு அட்டை போட்டான்.
a)
தன்
b)
தம்
6.
திரு.மாறன் ________வீட்டிற்குச் சாயம் பூசினார்.
a)
தன்
b)
தம்
7.
அப்பெரியவர்________வீட்டை நோக்கி நடந்தார்.
a)
தன்
b)
தம்
8.
மாமா__________மகனை அழைத்து வந்தார்.
a)
தன்
b)
தம்
9.
கந்தன் ________தாயார் சொற்படி கேட்டு நடந்தான்.
a)
தன்
b)
தம்
10.
மாடுகள்__________கன்றுகளோடு மேய்கின்றன.
a)
தன்
b)
தம்
100 %
