Worksheetsஆண்டு 2 : 4.4.1 இணைமொழி
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
படத்திற்கு ஏற்ற இணைமொழியைத் தெரிவு செய்க.
a)
தாயும் சேயும்
b)
நன்மை தீமை
c)
அல்லும் பகலும்
2.
இணைமொழியின் பொருள் யாது ?
அல்லும் பகலும்
a)
இரவும் பகலும் / எப்பொழுதும்
b)
நல்லது கெட்டது
c)
தாயும் சேயும்
3.
திரு. செழியன் தன் குழந்தைக்காக ____________________ உழைத்தார்.
a)
அல்லும் பகலும்
b)
நன்மை தீமை
c)
தாயும் சேயும்
4.
அல்லும் பகலும் என்பது __________________
a)
இணைமொழி
b)
பழமொழி
5.
3. அ ____ கும் இங்____ம்
(fill in the blank)
a)
ங் , கு
b)
ச் , கு
6.
அல்லும் ___________
a)
பாடலும்
b)
பகலும்
7.
அங்கும் ___________
a)
இன்றும்
b)
இங்கும்
c)
திங்கும்
8.
சில இடங்களில்
a)
அல்லும் பகலும்
b)
அங்கும் இங்கும்
9.
சரியான இணைமொழியைத் தேர்ந்தெடு
a)
அங்கும் எங்கும்
b)
அங்கும் இங்கும்
c)
இங்கும் அங்கும்
10.
சரியான பொருளைத் தேர்ந்தெடு.
அங்கும் இங்கும்
a)
இரவும் பகலும்
b)
எப்பொழுதும்
c)
சில இடங்களில்
100 %
