Worksheetsஎழுவாய் - பயனிலை இயைபு
Total questions: 10
Worksheet time: 5mins
ஒரு செயல் நிகழ்வதற்குக் காரணமாய் இருப்பது என்ன?
செயப்படுப்பொருள்
பயனிலை
எழுவாய்
எழுவாயின் செயலைக் காட்டும் சொல் என்ன?
பயனிலை
செயப்படுப்பொருள்
எழுவாய்
பயனிலையில் நின்று யாரை, எதை, எவற்றை முதலிய வினக்களை எழுப்பும் போது கிடைக்கும் விடையே வாக்கியத்தின் _______________ ஆகும்.
செயப்படுப்பொருள்
எழுவாய்
பயனிலை
கந்தன் பாடல் ___________ .
பாடினாள்
பாடினான்
பாடினர்
___________ வரிசையில் நின்றனர்.
மாணவி
மாணவர்
மாணவர்கள்
தாத்தா தினமும் காலையில் நாளிதழ் ___________ .
வாசிப்பார்
வாசிப்பான்
வாசிப்பாள்
மாணவர்கள் திருக்குறளை மனனம் செய்து ____________ .
கொண்டிருக்கிறார்கள்
கொண்டிருக்கிறாள்
கொண்டிருக்கிறாள்
_________ வாக்கியத்தின் முதலில் வரும்.
பயனிலை
எழுவாய்
செயப்படுப்பொருள்
__________ பூக்களைப் பறித்து பூமாலை தொடுத்தாள்
கண்ணன்
குமரத்தி
திரு அபு
என் அம்மா சந்தையில் பழங்களை வாங்கினார். இவ்வாகியத்தில் எழுவாய் என்ன?
பழங்களை
வாங்கினார்
என் அம்மா
